விஜய் - அஜித் படங்களை ஒரே நாளில் வெளியாகக் கூடாது -  தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை! - Seithipunal
Seithipunal


நடிகர்கள் விஜய், அஜித் திரைப்படங்கள் இனி ஒரே நேரத்தில் வெளியாகக் கூடாது, என்று, தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் என்ன பிரச்சனைகள் இருந்தாலும், விஜய்-அஜித் ரசிகர்களின் அலப்பறைக்கு மட்டும் குறைந்ததே இல்லை. அவர்களின் உலகமே தனி.

பொங்கலை முன்னிட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படமும், நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வெளியாகியுள்ளது.

ஒரே நாளில் இரு பெரும் ரசிகர்கள் படை கொண்ட நடிகர்களின் திரைப்படங்கள் வெளியானதால், திரையரங்குகளில் சில பல சம்பவங்கள் அரங்கேறின. அஜித் ரசிகர் ஒருவரும் பலியாகினர்.


இந்நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் உட்லண்ட்ஸ் திரையரங்க உரிமையாளர் வெங்கடேசன் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை வாசித்துள்ளார்.

அதில், இனி வரும் காலங்களில் நடிகர்கள் விஜய், அஜித் திரைப்படங்கள் இனி ஒரே நேரத்தில் வெளியாகக் கூடாது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijy Ajith movie issue Tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->