ப்பா.. மடிசார் சேலையில்.. காரடையான் நோன்பு கொண்டாடிய VJ அஞ்சனா.! அசத்தல் புகைப்படம் வைரல்.! - Seithipunal
Seithipunal


பல ஆண்டுகளுகளாக தொகுப்பாளினியாக இருந்து வரும் அஞ்சனா மிகவும் பிரபலமடைந்தவர். இவர் கயல் படத்தில் நடித்த சந்திரனை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். 

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. மகன் பிறந்த பின்னர், சிறிது காலம் நடிப்புக்கு டாட்டா காட்டிய அஞ்சனா. தற்போது, மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்

கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் வீட்டில் இருந்த அந்த அஞ்சனாவும், அவருடைய கணவர் சந்திரனும் இணையதளத்தில் வீடியோக்கள் போட்டோ ஷூட் என்று வெளியிட்டு அரட்டை அடித்து பொழுதைக் கழித்து வருகின்னர்.

VJஅஞ்சனாவும் அவருடைய கணவர் சந்திரனும் எப்போதும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவாக இருந்து வருவது வழக்கம். இந்த நிலையில், நடிகை அஞ்சனா தற்போது அரபிக் குத்து பாடலுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ள வீடீயோ நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vj anjana madisar saree photo 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->