CPRI (2022) பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு.!
CPRI requirement Notification for Various Posts
சென்ட்ரல் பவர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (CPRI), இன்ஜினியரிங் ஆபீசர் கிரேடு, இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் போன்ற பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 65 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: சென்ட்ரல் பவர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
சம்பளம்:
ரூ.18,000 – 44,900/-
காலியிட பணி விவரம்:
பொறியியல் அதிகாரி கிரேடு1 - 20
பொறியியல் உதவியாளர் - 7
டெக்னீசியன் கிரேடு1 - 15
உதவியாளர் கிரேடு2 - 16
MTS கிரேடு 1 - 7
வயதுவரம்பு:
21 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி:
01/11/2022 - 21/11/2022
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
மேலும் விவரங்களுக்கு,
இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் cpri.res.in/career என்ற அதிகாரப் பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.
English Summary
CPRI requirement Notification for Various Posts