அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

காலிப்பணியிடங்கள் பெயர் :

* ஸ்டார்ட்அப் எகோ சிஸ்டம் அதிகாரி

* திட்ட ஒருங்கிணைப்பாளர்

* ஸ்டார்ட்அப் ஆய்வாளர் / மேலாளர்

* அக்கவுண்ட்ஸ் எக்ஸிகியூட்டிவ்

கல்வித் தகுதி :

* ஸ்டார்ட் அப் எகோ சிஸ்டம் அதிகாரி – பிஎச்.டி, எம்இ / எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

முன் அனுபவம்:- 3 ஆண்டுகள்

* திட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு பிஇ / பிடெக்/ எம்.எஸ்.சி / எம்.சிஏ / எம்.பி.ஏ/ எம்.காம் அல்லது அதற்கு இணையான படிப்புகள் முடித்திருக்க வேண்டும்.

* ஸ்டார்ட் அப் அனலிஸ்ட்/ மேனேஜர் பணிக்கு எம்இ/ எம்.டெக் முடித்திருக்க வேண்டும். 

* அக்கவுன்ட்ஸ் எக்ஸ்கியூட்டிவ் பணிக்கு பிபிஏ/பிகாம் முடித்திருக்க வேண்டும். 

சம்பள விவரம் :

* ஸ்டார்ட்அப் எகோ சிஸ்டம் அதிகாரி – ரூ.60,000

* திட்ட ஒருங்கிணைப்பாளர் – ரூ.35,000

* ஸ்டார்ட்அப் ஆய்வாளர் / மேலாளர் – ரூ.60,000

* அக்கவுண்ட்ஸ் எக்ஸிகியூட்டிவ் – ரூ.20,000

தேர்வு செய்யப்படும் முறை :

* நேர்முகத்தேர்வு

விண்ணப்பிப்பது எப்படி..?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ரெஸ்யூம் மற்றும் தேவையான சான்றிதழ் நகல்களுடன் www.auced.com/recruitment என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.03.2025

இந்த காலிப்பணியிடங்கள் குறித்த கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள இந்த இணைப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். https://www.annauniv.edu/pdf/Recruitment_Notice_CED_Staff.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in anna university


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->