பிரபல வங்கியில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


(SBI) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தன்னுடைய பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கல்வித்தகுதி :-  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும். 

வயது வரம்பு:- 20 முதல் 30 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். இதில் எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளி EWS பிரிவினருக்கு 10 ஆண்டுகள், மாற்றுத்திறனாளி எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு 15 ஆண்டுகள், மாற்றுத்திறனாளி ஓ.பி.சி பிரிவினருக்கு 13 ஆண்டுகள் வயது தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் : 48,000 முதல் 85000 வரை.

விண்ணப்பிக்கும் முறை:- விருப்பமுள்ளவர்கள் sbi.co.in என்ற வலைத்தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி 16.01.2025 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in bank


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->