டிகிரி முடித்தவரா நீங்கள்? - வங்கியில் வேலை..!
job vacancy in baroda bank
பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது .
வயது வரம்பு : 20 முதல் 28 வரை.
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உள்ளூர் மொழித் தேர்வு, மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்கும் முறை : முதலில் NATS (https://nats.education.gov.in) அல்லது NAPS (https://www.apprenticeshipindia.gov.in) இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் பரோடா வங்கி இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் – பொது, OBC – ரூ.800, SC/ST, பெண்கள் – ரூ.600, மாற்றுத்திறனாளிகள் – ரூ.400.
கடைசி நாள் – 11.03.2025, எழுத்துத் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
English Summary
job vacancy in baroda bank