வங்கியில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


பேங்க் ஆப் பரோடா (BOB) வங்கி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

வயது வரம்பு:- 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி:- அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து BE / B.Tech / M.Sc / MBA / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

முன் அனுபவம்:- 3 ஆண்டுகள் வரை முன் அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதியம்:- ரூ.30,000. 

விண்ணப்ப கட்டணம்:- உண்டு. 

விண்ணப்பிக்க கடைசி தேதி:- ஆர்வம் உள்ள நபர்கள் 18-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். இந்த வேலைவாய்ப்புக் குறித்த மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info; https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2025/25-03/Annexure-B-C-10-11.pdf


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in bob bank


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->