எல்லைக் காவல் படையில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா?
job vacancy in border police guard
இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது வரம்பு: 18 முதல் அதிகபடியாக 23 வயது வரை இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஒபிசி பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு.
கல்வித்தகுதி: விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், அறிவிப்பில் குறிப்பிட்ட சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட்டு பிரிவுகளில் வெற்றிப்பெற்று பதக்கங்கள் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://recruitment.itbpolice.nic.in/ என்ற இணையதளத்தில் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
English Summary
job vacancy in border police guard