மத்திய அரசு வேலையில் சேர ஓர் அறிய வாய்ப்பு.!
job vacancy in central govt
மத்திய அரசு வேலையில் சேர ஓர் அறிய வாய்ப்பு.!
இந்திய தர கவுன்சிலிங் மூலம் காப்புரிமை வடிவமைப்பு மற்றும் டிரேட் மார்க்ஸ், இந்திய அரசின் வணிகவரித்துறையில் 533 காலி பணியிடங்கள் உள்ளன. தற்போது இதனை நிரப்புவதற்காக ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும்.
காலிப்பணியிடங்கள் குறித்த விவரம்:-
பயோ – கெமிஸ்ட்ரி – 20
பயோ டெக்னாலஜி – 50
ஃபுட் டெக்னாலஜி – 15
கெமிஸ்ட்ரி – 56
பயோ-மெடிக்கல் இன்ஜினியரிங் – 53
பாலிமர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி – 9
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் – 108
எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் – 29
கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்பஃர்மேஷன் டெக்னாலஜி – 63
பிசிக்ஸ் – 30
சிவில் இன்ஜினியரிங் – 9
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் – 99
டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் – 8
மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங் – 4
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:-
மேற்கண்ட பிரிவுகளில் பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்சிஏ. உள்ளிட்ட படிப்புக்களை முடித்த தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 04.08.2023 ஆகும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://www.quic.org or https://ipindia.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
English Summary
job vacancy in central govt