டிகிரி படித்தவரா நீங்கள்? - வங்கியில் உடனடி வேலை.!
job vacancy in indian oversease bank
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :-
20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் :
பணிக்கு ஏற்ப மாறுபடும்.
தேர்வு செய்யப்படும் முறை :-
ஆன்லைன் எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 09.03.2025 தேதிக்குள் https://www.iob.in/Careers என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.
English Summary
job vacancy in indian oversease bank