மாதம் 30 ஆயிரம் சம்பளத்தில் வேலை - எங்குத் தெரியுமா? - Seithipunal
Seithipunal


இந்திய அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

கல்வித்தகுதி:- ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்.பி.ஏ. Sales / Marketing  துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். 

வயது வரம்பு:- இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 21 வயது முதல் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

விண்ணபக் கட்டணம்:- பொதுப்பிரிவினருக்கு ரூ.750/- யும் பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் / PWD ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும்.

மாத ஊதியம்: ரூ.30,000/-

விண்ணப்பிக்கும் முறை:- விண்ணப்பத்தாரர்கள் https://ibpsonline.ibps.in/ippbcbejan25/basic_details.php – என்ற இணைய தளத்தை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.03.2025


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in indian post payments bank


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!


செய்திகள்



Seithipunal
--> -->