மாதம் 55 ஆயிரம் சம்பளத்தில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?
job vacancy in ntc company
என்டிபிசி நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆகவே, விருப்பமுள்ளவர்கள் மார்ச் 1ஆம் தேதியான இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சம்பளம் : மாதம் ரூ.55,000
கல்வித் தகுதி :-
பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் பி.இ. அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
முன் அனுபவம்:-
ஓராண்டு முன் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
35
தேர்வு செய்யப்படும் முறை :
ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
www.ntpc.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 1.3.2025
English Summary
job vacancy in ntc company