தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை - இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.!
job vacancy in thoothukudi district
தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாகவுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
கல்வி தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் MBBS / Bachelor’s / Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும்
சம்பளம் :
பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
தேர்வு செய்யப்படும் முறை :
நேர்காணல் மூலம் தேர்வு
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்,
மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம்,
மாப்பிள்ளையூரணி,
தூத்துக்குடி – 628 002
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.03.2025
இந்த வேலைவாய்ப்புக்கு குறித்த கூடுதல் விவரங்களை ttps://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2025/02/2025022755.pdf என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
English Summary
job vacancy in thoothukudi district