35000 சம்பளத்தில் அரசு வேலை - உடனே அப்ளை பண்ணுங்க.!
job vacancy in tn government
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
கல்வித்தகுதி :-
* அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் மருந்தியல் துறையில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* தமிழ்நாடு மருந்தியல் கவுன்சிலில் சான்றிதழை பதிவு செய்திருக்க வேண்டும். ஆண்டுதோறும் அந்த சான்றிதழை புதுப்பித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
32
சம்பளம்:-
ரூ.35,400 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:-
எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் https://mrb.tn.gov.in/index.php என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :- 10.03.2025
English Summary
job vacancy in tn government