ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு : சற்றுமுன் உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


முதுநிலை மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், முதுநிலை மருத்துவப் படிப்பில் கலந்தாய்வு நடத்தவும் அனுமதி அளித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

மருத்துவ பட்டப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் மத்திய அரசின் அறிவிக்கைப்படி ஓ.பி.சி. பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீடு செல்லும் என்றும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 8 லட்சம் ரூபாய் ஆண்டு வருமான வரையறை நடப்பு கல்வியாண்டுக்கு மட்டும் செல்லும் என்றும்  உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

medical pg obc reservation case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->