தகுதி :10ம் வகுப்பு.. இந்தியா முழுவதும் 79 காலியிடங்கள்.!
NPL Job 2022
இந்தியாவின் தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தொழில்நுட்பவியலாளர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக இந்தியா முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.
நிறுவனம் : இந்தியாவின் தேசிய இயற்பியல் ஆய்வகம்
பணியின் பெயர் : தொழில்நுட்பவியலாளர்
கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு
பணியிடம் : இந்தியா முழுவதும்
தேர்வு முறை : எழுத்து தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
மொத்த காலியிடங்கள் : 79
கடைசி நாள் : 08.08.2022
முழு விவரம் : https://www.nplindia.org/wp-content/uploads/2022/06/Advt-3-2022-English.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.