ரூ. 22,660 வரை சம்பளம்! RITES நிறுவனத்தில் பணி! டிப்ளமோ, BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Railway RITES Recruitment 2025 Resident Engineer
ரைட்ஸ் நிறுவனத்தில் இன்ஜினீயர்களுக்கான வேலைவாய்ப்பு – டிப்ளமோ, BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
மத்திய அரசின் ரைட்ஸ் நிறுவனத்தில் Resident Engineer பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்காக சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் துறைகளில் டிப்ளமோ அல்லது இஞ்ஞிறி பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 21
தகுதி:
டிப்ளமோ பெற்றவர்கள் – குறைந்தபட்சம் 3 வருட அனுபவம்
பட்டதாரிகள் – குறைந்தபட்சம் 1 வருட அனுபவம்
சம்பளம்: ரூ. 16,828 முதல் ரூ. 22,660 வரை (மாதம்)
வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
தேர்வு முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: https://www.rites.com
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21 ஏப்ரல் 2025
நேர்முகத் தேர்வு தேதி: 28 ஏப்ரல் 2025
இந்த வாய்ப்பு, தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனில் பணியாற்ற விரும்பும் தகுதியான இளைஞர்களுக்கு சிறந்த சந்தர்ப்பமாகும். ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்..
English Summary
Railway RITES Recruitment 2025 Resident Engineer