பொதுத்தேர்வில் 'பிட்' அடிக்கும் மாணவர்களுக்கு.. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே மாதம் 6-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி, மே 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 5-ம் தேதி பொதுத் தேர்வு தொடங்கி, மே 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்காணிப்பு பணிகளுக்கு முப்பத்தி எட்டு மாவட்டங்களுக்கும் தனித்தனி அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் பொதுத் தேர்வில் மாணவர்கள் பிட் அடித்தால் 2 ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது. அதேபோல் வினாத்தாள் லீக் செய்தால் மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது என பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Students hit in bit public exam education dept warning


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->