8வது படித்திருந்தால் போதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் காலியாகவுள்ள 160 ஆவணங்கள் கிளார்க் மற்றும் பாதுகாவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர் : Tamilnadu Civil Supplies Corporation Department

காலிப்பணியிடங்கள் : 180

பணியின் பெயர் : Record Clerk, Assistant, and Security

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு & டிகிரி

வயதுவரம்பு : 18 - 32 வயதுக்குள்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.05.2023

மேலும், விவரங்களுக்கு www.tncsc.tn.gov.in என்ற இணையத்தளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNCSC employment Recruitment 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->