வாழையிலை குளியலை மேற்கொண்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலகட்ட நிலையில் பல விதமான உடல் சோர்விற்கு மத்தியில் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டு வருகிறோம். இதன் காரணமாக நமது உடலானது தொடர்ந்து சோர்வை ஏற்படுத்தி., நமது உடல் மற்றும் உடல் உறுப்புக்கள் பல பிரச்சனைகளுக்கு உள்ளாகிறது. 

இந்த பிரச்சனையை எதிர்கொள்வதற்கு சில இயற்கை முறைகளை மேற்கொள்ளவதன் மூலமாக நமது உடலை பாதுகாக்கலாம். இயற்கையான முறையில் நமது உடலை பாதுகாக்க பல வழிகள் உள்ளது., வாழை இலை குளியல் மேற்கொள்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து இனி காண்போம்.

வாழையிலை குளியலை மேற்கொள்வதன் மூலமாக உடலில் இருக்கும் உடலுக்கு தீமையை விளைவிக்கும் நீர் மற்றும் காற்றானது வெளியேறும். உடலின் எடையானது சீராக இருக்கும். தோல் நோய்களில் அவதியுற்ற நபர்களுக்கு தோழி நோய் பிரச்சனைகள் நீங்கும். 

இந்த செய்திக்கான முழு வீடியோ பதிவு: 

உடற்பருமன்., ஆஸ்துமா., இழுப்பு மற்றும் அடுக்குத்தும்மல் போன்ற பல பிரச்சனையால் அவதியுற்ற நபர்களுக்கும்., இந்த பிரச்சனையை தடுக்க விரும்பும் நபர்களுக்கும் நல்ல தீர்வை வழங்கும். சிறுநீரகம்., கணையம் மற்றும் கல்லீரல் பிரச்சனையானது உடனடியாக நீங்கும். 

இதுமட்டுமல்லாது ஆண்மை குறைவு பிரச்சனை மற்றும் கர்ப்பப்பை பிரச்சனை போன்ற பிரச்சனைகளும் குணமாகும். உடலுக்கு முழுவதுமான புத்துணர்ச்சியானது அதிகளவு கிடைக்கும்., புதிய நல்ல நம்பிக்கையும் பிறக்கும். 

Tamil online news Today News in Tamil

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

did you do banana leaf bath to gain more health


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->