உடல் எடை .. மாதவிடாய் பிரச்சனையை தீர்க்கும் இறால்.!  - Seithipunal
Seithipunal


பலருக்கும் உடல் எடை குறைப்பது பெரும் பிரச்சனையாக இருக்கும். அப்படி உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இறாலை விருப்பப்பட்டு குணமாக எடுத்துக் கொள்ளலாம்.

அத்துடன் இறால் சாப்பிடுகின்ற காரணத்தால் வயதான தோற்றம் ஏற்படாது. தோல் நோய்களிலிருந்து பாதுகாக்கலாம். மேலும், கண் சம்பந்தமான எரிச்சல், கண் பார்வை உள்ளிட்ட அனைத்தும் சரியாகிவிடும்.

எலும்பு, மூளை ஆகியவற்றில் ஏற்படுகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கும் இறால் தீர்வு கொடுக்கும். இதய குழாயில் ஏற்படுகின்ற அடைப்புகள் ஆபத்துகள் உள்ளிட்டவை தடுக்கப்படும்.

இறாலை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது தைராய்டு புற்றுநோய் உள்ளிட்ட பிரச்சனைகளை தடுக்கும்.

மேலும் மாதவிடாயின் போது பலருக்கு ஏற்படும் வலி மற்றும் மாதவிடாய் பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை இறால் தீர்க்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Eral for period issues 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->