சளி காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய உணவுகள் இதுதான்.!
Foods For Fever and cold Time
காய்ச்சல் ஏற்படும் போது அரிசியில் வைக்கப்படும் கஞ்சி மிகச் சிறந்த உணவாக இருக்கின்றது.
காய்ச்சல் காலகட்டத்தில் வீட்டில் செய்யப்படும் கோதுமை ரொட்டியை சாப்பிடுவது நல்லது.
பீன்ஸ், கேரட் மற்றும் பீட்ரூட் கலந்து செய்த சூப்பை சாப்பிடலாம். அதிகப்படியான மிளகு சேர்ப்பது காய்ச்சல் நேரத்தில் ஏற்படும் சளி, தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்கும்.
மூலிகை டீ சாப்பிடலாம். பாலில் பிரட் மற்றும் ரொட்டி துண்டுகளை நனைத்து சாப்பிடுவது நல்லது.
காய்ச்சல் ஏற்படும்போது வெறும் வெந்நீர் மட்டும் அருந்த வேண்டும். குளிர்ந்த நீரை குடிப்பது காய்ச்சலை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.
English Summary
Foods For Fever and cold Time