திராட்சையில் இவ்வளவு மருத்துவ குணமா?..மாரடைப்பை தடுக்கும் திராச்சை விதை.!! - Seithipunal
Seithipunal


பழங்காலத்தில் இருந்து திராட்சை ரசம் மற்றும்  திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் ஒயின் குடிக்கும் பழக்கம் உலகின் பல்வேறு நாட்டு மக்களிடையே இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணம், திராட்சையில் உள்ள அரிய வகை மருத்துவ குணங்கள் இருப்பதாக முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர்.

சிவப்பு திராட்சையின் தயாரிக்கப்படும்  ஒயின் உடலுக்கு நன்மை அளிப்பதாக கூறப்படுகிறது. ரத்தம் உறைதல் காரணமாக உடலின் உள்ள தாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு மற்றும் பக்கவாத பாதிப்புகள் ஏற்படுகிறது. ஒயினில் அதிக நோய் எதிர்ப்பு மூலப்பொருள் இருப்பதால் ரத்தம் உறைவு ஏற்படுவதை தடுக்கிறது. 

திராட்சை விதையில் இருந்துதான் புற்றுநோய்க்கான முக்கிய மருந்து பொருள் கிடைப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே திராட்சை உண்ணும் போது விதை உடன் உண்ணுவது உடலுக்கு நல்லது.

சிவப்பு ஒயின் அருந்துவதால் ரத்தம் அழுத்தம் சீராக செயல்படுகிறது. டெஸ்வராடால் என்ற வேதிப்பொருள் முக்கிய காரணமாக விளங்குகிறது. அமெரிக்க இதயம் பவுண்டேஷன் என்ற ஆய்வு அமைப்பானது, பெண்கள் தினமும் 1 டம்ளர் ஒயினும் ஆண்கள் தினம் 2 டம்ளர் ஒயினும் அருந்தலாம் என்று பரிந்துரைத்துள்ளதாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

grapes health Grape seed prevents heart attacks


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->