உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காளானில் உள்ள மருத்துவ குணங்கள்.!
Mushrooms medicinal properties
* காளானில் அதிக அளவிலான புரதச்சத்து உள்ளது. கோதுமையுடன் காளானை ஒப்பிடும்பொழுது இதில் 12 மடங்கு கூடுதலான ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளது.
* காளான் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் ரத்த அழுத்தம், ரத்த நாளங்களில் ஏற்படும் கொழுப்பு அடைப்பு போன்றவை சரியாகும்.
* இதயத்தை பாதுகாக்க காளான் மிகச்சிறந்த உணவாக உள்ளது. உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் பொழுது பொட்டாசியம் சத்து அதிக அளவில் தேவை. மலச்சிக்கலை தீர்க்கும் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள்.
* தினமும் காளான் சூப் அறுந்தினால் விரைவில் உடல் குணமடையும். காளான் சாப்பிடுவதால் உடலில் செலினியம் சத்து அதிகரித்து எலும்புகள் உறுதியடையும்.
* பற்கள், நகங்கள், தலைமுடி வளர்ச்சிக்கு காளான் பெரிதும் உதவுகிறது. ஆண்களின் உயிரணுக்களை அதிகப்படுத்தி மலட்டுத்தன்மையை நீக்க உதவுகிறது. காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டுள்ளதால் பாலூட்டும் பெண்கள் அதனை தவிர்ப்பது நல்லது.
English Summary
Mushrooms medicinal properties