சிறுநீரக கற்களை போக்கும் மூலிகைச் செடி..!
sirukanpeelai stone romove medicine
மனிதருக்கு தீராத பிரச்சனையாக சிறுநீரக கற்கள் உள்ளது. இதற்கு பலரும் பல வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சிறுகண்பீளை இலையை கசாயம் வைப்பது குறித்து கண்போம்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீரில் சிறுகன்பீளை செடியை போட்டு ஒரு டம்ளர் வரும் வரை கொதிக்க வைத்து அருந்த வேண்டும். இந்த நீரை தொடர்ந்து மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டாலே, கற்கள் தானாக வெளியேறிவிடும்.
பொதுவாக சிறுகண்பீளை செடி, பூ, இலைக்கு ருசி மணம் கிடையாது. இதற்கு நீங்கள், சிறுகண்பீளையோடு பனைவெல்லத்தை கலந்துகொள்ள வேண்டும்.
இதேபோல், சிறுகன்பீளை செடியை நன்கு அரைத்து அந்த விழுதில் இருந்து, நெல்லிக்காய் அளவு எடுத்து பாலில் கலந்து குடிக்கலாம். இதனால் சிறுநீர் எரிச்சல் உடனடியாகக் குறையும். மேலும், சிறுநீரகக் கற்களைக் கரைத்து, சிறுநீரகப் பாதையில் உருவாகும் கிருமித் தொற்றுகளையும் அழிக்கும்.
English Summary
sirukanpeelai stone romove medicine