அதிகாலை கேட்ட துப்பாக்கிச் சூடு சத்தம்... சல்மான் கான் வீட்டில் கிரைம் பிரிவு போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் வீடு மும்பை பந்த்ராவில் உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை சல்மான்கான் வீட்டின் அருகே திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்று உள்ளது. 

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் விசாரணை நடத்தினர். விசாரணையில் மர்ம நபர்கள் இரண்டு பேர் அதிகாலை 5 மணி அளவில் சல்மான்கான் வீட்டின் அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய தாக்கவும் மூன்று ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டனர் எனவும் தெரியவந்துள்ளது. 

இதனை தொடர்ந்து தகவல் அறிந்த மும்பை கிரைம் பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சல்மான் கான் வீட்டில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor Salman khan house outside gunshots 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->