அமலாக்க துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன்.! - Seithipunal
Seithipunal


லஞ்சவழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்க துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

திண்டுக்கல் அரசு மருத்துவமனிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கில் அங்கித் திவாரி ஜாமீன் கோரி திண்டுக்கல் முதன்மை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்நிலையில் ஜாமின் தொடர்பான சீராய்வு மனு விசாரணைக்கு வந்த போது உச்ச நீதிமன்றம் அமலாக்க துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

மேலும் தமிழகத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ankit Tiwari Interim Bail 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->