பட்டப் பகலில் துப்பாக்கி முனையில் செயினை பறித்த வாலிபர்.. வைரல் வீடியோ.! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம் மாநிலம் காசியாபாத் மாவட்டம் கோகுல்தனம் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அவ்வழியாக வந்த முகமூடி அணிந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கியை வைத்து அப்பெண்ணை மிரட்டியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த தங்க நகையை கழட்டித் தருமாறு மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் தனது கழுத்தில் இருந்த தங்க செயினை கழற்றி கொடுத்தார்.

அதனை எடுத்துக்கொண்டு ஓடிய அந்த இளைஞர் வழியாக வந்த இளைஞர்களையும் மிரட்டியுள்ளார். மேலும் இளைஞர் ஒருவரிடம் இருந்து செல்போன் ஒன்றையும் பறித்துக் கொண்டு தனது நண்பரின் இரு சக்கர வாகனத்தில் தப்பிய ஓடியுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chain snatching in Uttar Pradesh cctv video


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->