இரட்டை இலை சின்னம் வழக்கு விவகாரம் - அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்.!  - Seithipunal
Seithipunal


இரட்டை இலை சின்னம், அ.தி.மு.க கொடி தொடர்பான புகார் மீது ஆணையம் நடவடிக்கை கோரி புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று மனு விசாரணைக்கு வந்தபோது, புகழேந்தி மனு மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கவும் புகழேந்திக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

double leaf symbol case issued


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->