70 வயதை கடந்த அனைத்து இந்தியர்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை - திரௌபதி முர்மு! - Seithipunal
Seithipunal


70 வயதை கடந்த அனைத்து இந்தியர்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை அழைக்கப்படும் என ஜனாதிபதி திரௌபதி முர்மு கூறியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களை கைப்பற்றியது.

பாஜக தனித்து 240 இடங்களை கைப்பற்றியது. பெருன்பான்மைக்கு 272 தேவை என்றால் நிலையில், பாஜக கூட்டணி கட்சி ஆதரவுடன் ஆட்சிமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு, மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பிரதமராக நடந்த ஜூன் 9ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ராணியாக கூட்டணி அரசின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் 24 ஆம் தேதி தொடங்கியது. மக்களவை மற்றும் புதிய எம்பிகள் பதவியேற்பு சபாநாயகர் தேர்தல் என மூன்று நாட்கள் நடைபெற்றது.

முதலாவது கூட்டத் தொடரில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று உரையாற்றினார்.
 70 வயதை கடந்த அனைத்து இந்தியர்களுக்கும் அயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு திட்டத்தில் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்று ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய போஜன திட்டத்தின் கீழ் 55 கோடி மக்கள் பயனடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Free medical treatment for all Indians above 70 years Draupadi Murmu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->