இளம் வயதில் மாரடைப்பு: இதுதான் காரணம்! ICMR தகவல்! - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்றுக்கு பின்னர் இளம் வயதினர் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசியே இதற்கு காரணம் என மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. 

இந்த கருத்தினை மருத்துவ நிபுணர்கள் மறுத்தாலும் மக்கள் மத்தியில் நம்பிக்கை வரவில்லை. இதனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இது தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

இந்நிலையில் இந்தியாவில் இளைஞர்களுக்கு இடையே கொரோனா தடுப்பூசியின் காரணமாக திடீர் மரணம் ஏற்படவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

மேலும், நடத்தப்பட்ட ஆய்வில் மரபணு தொடர்பான நோயின் காரணமாகவும் வாழ்க்கை முறை மாற்றம் காரணமாகவும் இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heart attacks at young age ICMR reason


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->