அடுத்த 10 ஆண்டிற்குள் நாட்டின் வளர்ச்சி விகிதம் 11% அடைந்தால், 2031க்குள் இந்தியா 2வது பொருளாதார நாடாக மாறும் - Seithipunal
Seithipunal


உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7% பங்குடன் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது.

இந்நிலையில் இந்தியா தனது வாய்ப்புகளை பயன்படுத்தி, அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி வீதத்தை 11% எட்டினால் 2031ஆம் ஆண்டிற்குள், இந்தியா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும் என்று ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் மைக்கேல் தெபாப்ரதா, புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

மேலும் நடப்பாண்டில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கும் என்றும், அடுத்து வரும் பத்து ஆண்டுகளில் இந்தியா இரட்டை இலக்க வளர்ச்சியை அடையும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India will become 2nd largest economy by 2031 if archives 11 percentage growth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->