கேரளாவில் பெரும் சோகம்! கிரிக்கெட் விளையாடும் போது தலையில் விழுந்த பந்து! 10 நாள் போராடி பலியான மாணவி!  - Seithipunal
Seithipunal


கேரளாவில் கிரிக்கெட் விளையாடும் போது, பந்து தலையில் விழுந்து காயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

10 நாட்கள் முன்பு, பள்ளியில் விளையாட்டு நேரத்தின் போது, 16 வயது மாணவியின் தலையில் பந்து விழுந்தது, இதனால் அவர் படுகாயமடைந்தார். 

உடனே கோட்டக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு முதற்கட்ட சிகிச்சை பெற்ற பிறகு, அவரை மேலதிக சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனையில் அனுப்பினர். 

எனினும், மருத்துவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதும், மாணவி 10 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார். 

மனைவியின் மரணத்திற்கு சம்மந்தப்பட்ட அந்த பள்ளி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மீது விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.

விளையாட்டில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அதிகம் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Cricket Ball School girl Death


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->