Earthquake In Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீரில் நில நடுக்கம் - ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவு!
Magnitude 4.9 Earthquake Hits Kashmir
ஜம்மு காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் ரிக்டர் அளவுகோலில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
English Summary
Magnitude 4.9 Earthquake Hits Kashmir