மார்ச் 31ம் தேதிக்குள் கட்டாயமாக இதை இணைக்க வேண்டும்.. அரசு அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வரும் மார்ச் 31ம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 31ஆம் தேதிக்குள் பான்-ஆதார் கார்டை இணைக்குமாறு தனது கணக்குதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாடிக்கையாளர்கள் இதனை செய்யாவிட்டால் அவர்களின் வங்கிச் சேவை பாதிக்கப்படும் என்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

March 31 for last date of PAN and Adhar card link


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->