மக்களுக்கு குட் நியூஸ்... 15ம் தேதியுடன் அவ்வளவுதான்! வானிலை ஆய்வு மையம் தகவல்!  - Seithipunal
Seithipunal


தென் இந்திய பகுதிகளில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. 

இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வருகின்ற 15-ம் தேதியுடன் விலக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வரும் 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

northeast monsoon end 15th in south India


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->