எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிசூடு; இந்திய ராணுவம் பதிலடி!!
Pakistani firing on the border Indian Army Retaliates
பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது. இந்தநிலையில், எல்லை கட்டுப்பாடு கோடு அருகே பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
English Summary
Pakistani firing on the border Indian Army Retaliates