பெட்ரோல், டீசல் விலை குறையுமா? - மத்திய பெட்ரோலிய துறை மந்திரி திட்டவட்டம்! - Seithipunal
Seithipunal


சென்னையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதிக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. 

இந்த விலை தொடர்ந்து 592 வது நாளாக நீடித்து வருகிறது. பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்காக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் மத்திய பெட்ரோலிய துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, 

'தெற்காசிய நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 40 முதல் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால் தற்போதைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petrol diesel price issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->