வாழைபழத்தை தோலை தூக்கிவீசி விடுகிறீர்களா ? இனி அந்த தவற்றை செய்யாதீர்கள்.. சரும அழகிற்கு உதவும் வாழைப்பழம்..!
Banana Skin Helps For Skin care
வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை தூக்கி வீசிவிடுவோம். ஆனால், வாழைபழத்தை தோலை பயன்படுத்தி சரும அழகை மேம்படுத்தலாம். அதனை எப்படி செய்வது என பார்போம்.
பொலிவான சருமத்திற்கு:
முதலில் பாலை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். ஓரளவு உலர்ந்ததும் காட்டன் துணியால் முகத்தை துடைக்க வேண்டும். அதன் பிறகு வாழைப்பழத்தோலின் உள் பகுதியை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து நீரில் கழுவ வேண்டும்
கருவளையத்திற்கு:
வாழைப் பழ தோலிலுள்ள நாரை எடுத்து அதனுடன் கற்றாழையின் ஜெல்லை கலந்து நன்றாக அரைத்து, இந்த கலவையை கண்களுக்கு அடியில் தேய்த்து 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். இவ்வாறு செய்தால் கருவளையம் விரைவில் மறைந்துவிடும்.

English Summary
Banana Skin Helps For Skin care