சுவையான அகத்திக்கீரை தேங்காய்ப்பால் செய்வது எப்படி? - Seithipunal
Seithipunal


பல நோய்களுக்கு  மருந்தாக பயன்படும் அகத்திக்கீரையில் தேங்காய்ப்பால் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:

அகத்திகீரை
சிறிய வெங்காயம்
சீரகம்
மிளகுபொடி
தேங்காய் துருவல்
உப்பு

செய்முறை:-

தேங்காய் துருவலை அரைத்து தண்ணீர் கலந்து வடிகட்டி இரண்டு முறை தனித்தனியாக தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தயையடுத்து அடிகனமான பாத்திரத்தை எடுத்து இரண்டாம்முறை எடுத்த பாலை ஊற்ற வேண்டும். 

அந்தப் பாலில் அகத்திகீரை, சீரகம், மிளகுத்தூள் கலந்து நன்கு வேக வைக்க வேண்டும். இது நன்கு வெந்தவுடன் முதலில் எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை சேர்த்து உப்பு கலந்து இறக்கிவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான அகத்திக்கீரை தேங்காய்ப்பால் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make akathikerai thengaipal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->