குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட் மில்க் ஷேக்! செய்வது எப்படி.?
How to make chocolate milk shake
குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட் மில்க் ஷேக் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
சாக்லேட் சிரப்- 4 டீஸ்பூன்
காய்ச்சிய பால் - 1 1/2கப்
சர்க்கரை
ஐஸ் க்யூப்
செய்முறை:
முதலில் காய்ச்சி ஆறவைத்த பாலில், 5 ஸ்பூன் சாக்லேட் சிரப், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து அதில் ஐஸ் க்யூப் சேர்த்தால் சூப்பரான சாக்லேட் மில்க் ஷேக் ரெடி.
English Summary
How to make chocolate milk shake