சுவையான வெள்ளரிக்காய் பச்சடி செய்வது எப்படி? - Seithipunal
Seithipunal


வெள்ளரிக்காய் பச்சடி தயார் செய்யும் முறை என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

தேவையானவை

வெள்ளரி
கெட்டி தயிர்
சீரகம்
கடுகு
தேங்காய் துருவல்
பச்சை மிளகாய்
எண்ணெய் 
உளுந்து
கடுகு
வர மிளகாய்
கறிவேப்பிலை

செய்முறை:-

முதலில் தேங்காய் துருவல், சீரகம், கடுகு, பச்சை மிளகாய் போன்றவற்றை எடுத்துக் கொண்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளலாம். பிறகு கடாயில் அரைத்த விழுது மற்றும் நறுக்கிய வெள்ளரிகளை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு ஒரு தாளிப்பு கரண்டி ஒன்றில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வரமிளகாயைச் சேர்த்து வதக்கி வெள்ளரி, தேங்காய் மசாலாவில் சேர்க்கவேண்டும். இதில் அடித்து வைத்த தயிரைச் சேர்த்து கலக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான வெள்ளரி பச்சடி தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make cucumber pachadi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->