நாவில் எச்சில் ஊற வைக்கும் கருப்பட்டி பணியாரம்.!
how to make karupatti paniyaram
சுவையான கருப்பட்டி பணியாரம் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி
மாவு பச்சரிசி
உளுந்து
வெந்தயம்
செய்முறை:-
முதலில் இட்லி அரிசி உளுந்து பச்சரிசி மாவு வெந்தயம் உள்ளிட்ட அவற்றை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும் இதை ஏழு முதல் எட்டு மணி நேரம் மூடி வைக்க வேண்டும். பின்னர் மாவு நன்கு புளித்த உடன் சிறிது மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்
இதையடுத்து அடுப்பில் பல பணியார சட்டியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானவுடன் குழியில் பணியார மாவை ஊற்ற வேண்டும். இருபுறமும் நன்கு திருப்பி விட்டு வெந்தவுடன் எடுத்தால் சுவையான பணியாரம் தயார்.
English Summary
how to make karupatti paniyaram