மணமணக்கும் மதுரை ஸ்டைல் பருத்தி பால்!
how to make paruthipal
மதுரை ஸ்டைலில் பருத்திப்பால் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காண்போம்
தேவையான பொருட்கள்:
பருத்தி விதை வெல்லம் ஏலக்காய் சுக்கு பச்சரிசி தேங்காய் துருவல்
செய்முறை:
முதலில் பருத்தி விதையை தன் நன்கு ஊற வைத்து அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.
அந்தப் பாலை காய்ச்ச வேண்டும். இதற்கிடையே ஒரு மிக்ஸி ஜாரில் ஏலக்காய் சுக்கு போட்டு நன்கு பொடியாக அடித்துக் கொள்ள வேண்டும்.
இதனை நன்கு கொதிக்கும் பாலில் போட்டு கலக்க வேண்டும். பின்னர் பச்சரிசியை பொடியாக்கி தண்ணீர் கலந்து கரைத்து பாலில் உற்ற வேண்டும்.
இது என் தொடர்ந்து பருத்தி பாலில் வெள்ளத்தை துண்டுகளாகி போட வேண்டும் இறுதியாக தேங்காய் துருவல் போட்டு இறக்கினால் சுவையான மதுரை ஸ்டைல் பருத்தி பால் தயார்