வரகு அரிசியில் அதிரசமா? - மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க.! - Seithipunal
Seithipunal


சிறுதானிய வகைகளில் ஒன்று வரகு. இந்த வரகை வைத்து அதிரசம் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம். 

தேவையானவை :  

வரகு அரிசி

நாட்டு வெல்லம்

எண்ணெய்

செய்முறை :-

* வரகு அரிசியை தண்ணீரில் ஊறவைத்து, மிக்ஸியில் இடித்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.

* அதில் நாட்டு வெல்லத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து பாகு காய்ச்சவும். பாகு பதம் வந்ததும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் வரகு அரிசி மாவினை சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.

* இந்த மாவை சிறு உருண்டையாகப் பிடித்து, இலையில் போட்டுத் தட்டி, காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான வரகு அரிசி அதிரசம் தயார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

how to make varaku arisi athirasam


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->