பத்து நிமிடத்தில் பனிவரகு கருவேப்பிலை தயிர் சூப்.!
panivaragu kariveppilai thayir soup recipe
பனி வரகு கருவேப்பிலை தயிர் சூப் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்
பணிவரகு, கருவேப்பிலை, இஞ்சி, தயிர், உப்பு.
செய்முறை:-
பனிவரகை நன்கு கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழைய வேகவைத்து ஆற வைக்க வேண்டும்.
இதையடுத்து ஒரு மிக்சி ஜாரில் கருவேப்பிலை, தயிர், இஞ்சி, சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
இதனை ஆற வைத்துள்ள சாதத்துடன் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கவும். அவ்வளவுதான் சுவையான பனி வரகு கருவேப்பிலை தயிர் சூப் தயார்.
English Summary
panivaragu kariveppilai thayir soup recipe