நம்ப முடியாத உண்மை..! பசி எடுத்தால் தன் குட்டிகளையே சாப்பிடும் விலங்குகள்..!!!
Animals that eat own baby when they hungry
சில நம்பமுடியாத விலங்குகள் தங்களுக்குப் பிறந்த குட்டியை தாயே தின்னும் கொடூர குணம் கொண்டது. அதில் சிலவற்றை காணலாம்.
கரடி:
காட்டில் வாழும் பெரிய உருவம் கொண்ட கரடி. உணவுக்காகவே சில சமயம் குட்டிகளைச் சாப்பிடும்.
சிங்கம்:
குழு கட்டுப்பாடு கையால முடியாத சமயங்களில் குட்டியை விலக்கி வைக்கும்.

பூனை :
அழுக்கான சுற்றுப்புற சூழ்நிலையில் குட்டிகளை சாப்பிடும் பழக்கம் கொண்டது.
நரி:
ஆபத்தான சூழ்நிலைகளில் குட்டிகளை தானாகவே தின்றுவிடும்.
பன்றி:
கூடுதலான குட்டிகளைத் தாங்க முடியாத போது சிலவற்றை உணவாக்கும்.
எலி :
மன அழுத்தம்,தாகம் அல்லது பாதுகாப்பு உணர்வால் குட்டிகளைத் தின்றுவிடும்.
மீன் வகைகள்:
குறிப்பாக சில வகை மீன்கள் தங்களது செல்வாக்கைப் பாதுகாக்க குட்டிகளைச் சாப்பிடும்.
English Summary
Animals that eat own baby when they hungry