கருப்பாக இருப்பதால் கவலை வேண்டாம்..  இதை செய்தால் பொன்னிறமாக மாறலாம்.! - Seithipunal
Seithipunal


வாழைப்பழத்தில் எக்கச்சக்க நன்மைகள் இருக்கின்றன. இது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் சரும அழகையும் பயன்படுத்துகிறது சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரிக்கின்ற தன்மை வாழைப்பழத்திற்கு இருக்கிறது. 

எனவே சரும சுருக்கங்கள் தவிர்க்கப்படும். அத்துடன் முகப்பரு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வாழைப்பழம் குறைக்கிறது. வாழைப்பழத்தை சாப்பிடுவதனால் சருமம் இளமையாக தோற்றமளிக்கும். 

முதுமையை தடுக்க வாழைப்பழத்தைக் கொண்டு பேஸ் மாஸ்க் போடலாம். வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் உலர்ந்த கூந்தலை ஈரப்பதமாக மற்றும் மிருதுவாக வைக்கும் ஒரு கிண்ணத்தில் பழுத்த வாழைப்பழங்களை எடுத்து போட்டு பிசைந்து முகத்தில் கண்களைத் தவிர மற்ற பகுதிகளில் நேரடியாக தடவலாம்.

 20 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவலாம். இதுபோல வாழைப்பழத்தை எடுத்து நன்றாக பிசைந்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் கருமை இருக்கும் இடங்களில் தடவுங்கள் இதனால் கரும்புள்ளிகள் மறைந்து முகப்பொலிவு ஏற்படும்.

வாழைப்பழத்தை நன்றாக கூழாக்கி அதில் எலுமிச்சை சாறு இரண்டு சொட்டு கலந்து பின்னர் முட்டையின் வெள்ளை கருவை கலந்து முகத்தில் பூசலாம் இப்படி பூசினால் முகப்பொலிவு ஏற்படும். கண்களில் இருக்கும் கருவளையம் நீங்கும். இந்த கலவையை உடல் முழுவதும் பூசினால் தேகம் பொன்னிறமாக மின்னும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Black skin to shine please do this


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->