இந்த ரெண்டையும் சேர்த்து சாப்பிட்டால், அவ்வளவு தான் உஷார்.!  - Seithipunal
Seithipunal


நீங்கள் பாலும், வாழைப்பழமும் சேர்த்துசாப்பிடுகிறீர்களா? அப்படியானால் அதை இன்றே விடுங்கள். பால் பழம் இரண்டும் சில சடங்குகளுக்கு உபயோகப்படுத்துகின்றனர். மேலும், இதில் மில்க் ஷேக் செய்தது சாப்பிடுகின்றனர்.

இதை அதிகம் குழந்தைகள் விரும்பி உண்ணுகிறார்கள். இந்த பாலும் பழமும் சேர்ந்த கலவை உடலுக்கு நல்லதா? இதைப் பற்றி நிபுணர்கள் கூறியதாவது : பால் சாப்பிட்டு 20 நிமிடம் கழித்து தான் வாழைபழம் சாப்பிட வேண்டும். 

வாழைப்பழ மில்க் ஷேக் சாப்பிடுபவர்களாக இருந்தால் அதை உடனே கை விடுங்கள். இது ஜீரணப் பிரச்சினையை உடம்பில் ஏற்படுத்தும்."என்று கூறுகின்றனர்.  

மேலும் இது பற்றி ஆயுர்வேத நிபுணர்கள்  கூறுகையில் பால் மற்றும் வாழைப்பழம் முறையற்ற சேர்ற்கை என்றும், இதனால் பக்க விளைவுகள் ஏற்படும் என்றும், இது சளித்தொல்லை, ஆஸ்துமா நோயாளிகளுக்கு, அறவே ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்றும், கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do Not Eat Milk and banana at same Time 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->