சட்டுன்னு வெயிட் போடனுமா.?! வாழைப்பழத்தை இப்படி சாப்பிட்டு ட்ரை பண்ணுங்க !
eat banana with this stuffs and gain big weights in quick numbers
வாழைப்பழம் ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இதனை நம் உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து நம் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க உதவுகிறது.
வாழைப் பழத்தினை பாலுடன் சேர்ந்து சாப்பிடுவதன் மூலம் நம் உடலின் வளர்ச்சியை மாற்றம் அதிகரித்து உடல் எடை மேலும் அதிகரிக்க உதவும்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம், புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வாழைப்பழத்திலும் கால்சியம் புரதமாகியவை நிறைந்துள்ளது.
வாழைப் பழத்தினை உலர் பழங்களுடன் சேர்ந்து சாப்பிடும் போது அவை நம் உடல் எடையை அதிகரிப்பதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.
உடல் எடையை அதிகரிக்க வாழைப்பழத்தினை பாதாம் மற்றும் பிஸ்தா ஆகியவற்றுடன் சேர்ந்து சாப்பிட வேண்டும்.
வாழைப் பழத்தை மாம்பழத்துடன் சேர்ந்து சாப்பிடும் போது இவற்றில் கிடைக்கக்கூடிய அதிக கலோரிகளின் காரணமாக இவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.
வாழைப்பழத்தை வெண்ணெயுடன் சேர்ந்து சாப்பிடும் போது நம் உடல் எடையை அதிகரிக்க இவை உதவுகின்றன.
தயிருடன் வாழைப்பழத்தை சாப்பிடும் போது உடலில் வளர்ச்சிதை மாற்றம் ஏற்பட்டு உணவு சேமிக்கும் தன்மையானது விரைவுப்படுத்தப்படும். இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிட்டு வருவது மிகவும் நன்மை பயக்கக் கூடிய ஒன்றாகும்.
English Summary
eat banana with this stuffs and gain big weights in quick numbers